PDA

View Full Version : சுதந்திர தின வாழ்த்துகள்



கேப்டன் யாசீன்
15-08-2018, 07:01 AM
சுதந்திரம் இல்லையெனில்
சொர்க்கமும்
நரகமே.
இந்திய வானில்
சுதந்திரப் பறவைகளாய்
சிறகு விரிப்போம்
வெற்றி பறிப்போம்.
சுதந்திர நாள் நல்வாழ்த்துகளுடன்
@⁨Captain⁩

- @கேப்டன் யாசீன்

ஆதி
26-01-2021, 05:28 PM
நன்று, வாழ்த்துகள்