PDA

View Full Version : நீ கிடைக்காதவரை..



கேப்டன் யாசீன்
04-07-2018, 02:40 AM
கடல்நீர் முழுவதையும்
குடித்தாலும் தீராது
என் தாகம்
நீ கிடைக்காதவரை.

- கேப்டன் யாசீன்