PDA

View Full Version : நிலா நான்



கேப்டன் யாசீன்
03-07-2018, 03:10 PM
நீரில் மிதக்கும்
நிலா நான்.
உன் அசை(த்)தலுக்கேற்ப
நடனம் புரிவேன்.

- கேப்டன் யாசீன்