PDA

View Full Version : பேசும் மௌனம்



கேப்டன் யாசீன்
30-06-2018, 03:06 PM
நான்
மௌனவிரதத்தைக்
கடைபிடிக்கும்போதெல்லாம்
ஓயாமல்
பேசிக் கொண்டே இருக்கிறேன்
உன்னிடம்
- கேப்டன் யாசீன்