PDA

View Full Version : உயிரோட்டம்



கேப்டன் யாசீன்
29-05-2018, 03:37 PM
முனை மழுங்கிய
என் எழுதுகோல்
தடுமாறுகிறது
ஆனாலும்
என் எல்லாக் கவிதைகளிலும்
உயிரோட்டமாய்
உலவுகிறாய் நீ.

- கேப்டன் யாசீன்