PDA

View Full Version : திரவ முத்து



கேப்டன் யாசீன்
11-05-2018, 11:57 AM
திட வடிவ முத்து
உன் கண்களில் மட்டும்
திரவ வடிவமாகிறதே!

- கேப்டன் யாசீன்