PDA

View Full Version : காதல் கண்ணாமூச்சி



கேப்டன் யாசீன்
03-05-2018, 11:55 AM
கண்ணாமூச்சி விளையாட்டாய்
காதல் விளையாட்டு.
கடைசிவரை
கண்டுபிடிக்க முடியாதோ?
என் காதலியை.....

-- கேப்டன் யாசீன்