PDA

View Full Version : தாயைப்போல...



கேப்டன் யாசீன்
05-04-2018, 12:08 PM
அனாதையாய்த் தவிக்கும்
என் காதலுக்கு
ஆறுதல் சொல்வாயா
ஒரு தாயைப்போல...

- கேப்டன் யாசீன்

செல்வா
14-04-2018, 03:50 AM
அனாதையாய்த் தவிக்கும்
என் காதலுக்கு
ஆறுதல் சொல்வாயா
ஒரு தாயைப்போல...

- கேப்டன் யாசீன்தத்துக் கொடுத்திடுங்க... எடுத்துப்பாங்க..

Sent from my TA-1021 using Tapatalk