PDA

View Full Version : உன் மணம்



கேப்டன் யாசீன்
31-03-2018, 08:52 AM
நல்ல பூக்களின்
நறுமணம் அனைத்தையும்
ஒரு மணமாக்கினால்
உன் மணம் கிடைக்கும்.

- கேப்டன் யாசீன்