PDA

View Full Version : எழுதமுடியாமல்....



கேப்டன் யாசீன்
30-03-2018, 12:48 PM
உன்னை எழுதுவதற்காகவே
நான் கவிஞனானேன்.
ஆனால்
உன்னை எழுதமுடியாமல்
பைத்தியமாகிறேன்.

கேப்டன் யாசீன்