PDA

View Full Version : பைத்தியம் நான்..



கேப்டன் யாசீன்
29-03-2018, 11:03 AM
உன்னை எழுதுவதற்காகவே
நான் கவிஞனானேன்.
ஆனால்
உன்னை எழுதமுடியாமல்
பைத்தியமாகிறேன்.

- கேப்டன் யாசீன்