PDA

View Full Version : கீறிவிடும் பூக்கள்



கேப்டன் யாசீன்
29-03-2018, 06:53 AM
நான்
பூக்களால் எழுதுகிறேன்
எங்கோ
கீறிவிடுகின்றன
முட்கள்.

- கேப்டன் யாசீன்