PDA

View Full Version : காதல் இசை



கேப்டன் யாசீன்
20-03-2018, 04:20 PM
வாசிப்பின்றி
உன் வயலின்.
மீட்டு நீ.
இசையாகிறேன்.

- கேப்டன் யாசீன்