PDA

View Full Version : அழகு தேவதை



கேப்டன் யாசீன்
20-03-2018, 02:22 PM
தேவதைகள் அழகு என
குழந்தைகளுக்கு
கதை சொல்கிறாய்.
எவ்வளவு அழகு
என்கிறார்கள்.
உன்னைவிட
கொஞ்சம் அழகு
குறைவு என
சொல்ல மறுக்கிறாய்.
பாவம்!
புரியாமல் குழந்தைகள்...!