PDA

View Full Version : மன்றத்திற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி!



murali12
12-09-2017, 04:53 AM
மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்...நண்பர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்

நீண்ட நாட்களுக்குப் (3 - 4 வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன். பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய நண்பர்களுக்கு சின்னதாய் ஒரு அறிமுகம்.

எனது கதைகளை, 47 என நினைவு, இந்த தளத்தில் தான் முதன் முதலில் பதிவிட்டேன். முரளி என்ற நாமதேயத்தில் ! நல்ல வரவேற்பும் நல்ல நட்பும் கிடைத்தது. மும்பை நாதன், தாமரை, நாஞ்சில், மனோ, கீதம், கீழை நாடன் , ஜெகதீசன், ரமணி போன்றவரின் ஆதரவுடன் மன்றத்தில் வளைய வந்தேன். (2012-13).

மீண்டும் இங்கு என் புதிய கதைகளை பதிய ஆவல். எனது பழைய பெயர் முரளி ( பண்பட்டவர் !:) - இனியவர் ? :rolleyes: ) என்ற பெயரில் மன்றத்திற்குள் நுழைய முடியவில்லை.:confused: எனவே புதிய அவதாரம் !

dellas
14-09-2017, 12:58 PM
மறந்துவிடவில்லை உங்களை . மன்றம் சிறிது தொய்வு கண்டுள்ளது. உங்களின் வருகை ஒரு உத்வேகமாக இருக்கட்டும்.

சூரியன்
22-09-2017, 10:53 AM
மீண்டும் மன்றம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்,

அமரன்
22-09-2017, 11:52 PM
நல் மீள் வரவு நண்பரே!

உங்கள் பழைய பெயரில் தொடர்வதில் விருப்பம் இருந்தால் உதவுகிறேன்.

murali12
25-09-2017, 07:00 AM
மிக்க நன்றி அமரன் . பழைய பெயரிலேயே தொடர விருப்பம். முரளி என்ற பெயரில். என்ன செய்ய வேண்டும் ?

நாஞ்சில் த.க.ஜெய்
19-03-2018, 10:14 AM
மீள்வரவு நண்பரே!