PDA

View Full Version : வெல்லம்-வெள்ளம்



தமிழ்குமரன்
31-01-2004, 07:10 AM
வெல்லமாக நினைத்து
அவளை விழுங்கப்போனேன்.
ஆனால்
அவள் பாச
வெள்ளத்தில் முழ்கியல்லவா
போய்விட்டேன்

இக்பால்
31-01-2004, 09:38 AM
பாராட்டுக்கள் தமிழ்க்குமரன் தம்பி...தொடருங்கள்.

poo
31-01-2004, 01:53 PM
இனிமையானவரே...

வாழ்த்துக்கள்...

பரஞ்சோதி
31-01-2004, 07:15 PM
கவிதை அருமையாக உள்ளது நண்பர் தமிழ்குமரன் அவர்களே!

எனக்கு மட்டும் தான் வெல்லம் கிடைக்கவில்லை என்று நினைத்தேன், பார்த்தால் நிறைய பேருக்கு அல்வா கிடைத்திருக்கிறது.

இளசு
01-02-2004, 12:28 AM
தமிழ்குமரா, காதல் பிசாசின் ஆதிக்கம் முத்திக்கொண்டே போகுதே.. பாராட்டுகள்..:D


இளவல் பரஞ்சோதி

ஊர் திருச்செந்தூரா திருநெல்வேலியா? :D

பாரதி
01-02-2004, 01:58 AM
பாராட்டுக்கள் தமிழ்க்குமரன்.

kavitha
03-02-2004, 05:22 AM
நன்று! இன்னும் மூழ்கி நிறைய கவிதைகள் தாருங்கள்