PDA

View Full Version : ஆர்ப்பாட்டம் (ஹைக்கூ by ஆர். தர்மராஜன்)



hypergraph
26-02-2017, 04:49 AM
ஹைக்கூ / ஆர். தர்மராஜன்


ஆர்ப்பாட்டம்

மத்திய அரசே! மாநில அரசே!
பணம், நிலம், மானியம் என்று
தியாகிகளுக்கு வழங்கப்படும் அனைத்தும்...
ஒவ்வொரு தாய்க்கும் வழங்கிடு!
_________________________________________