PDA

View Full Version : அன்பின் தின வாழ்த்துக்கள் !!!



திவ்யா
13-02-2017, 07:14 PM
திரும்பப்பெறமுடியாத
தருணங்கள்....
காலமே
திருடிச்செல்லாயோ
என் காலச்சுவடுகளை....

தொலைந்து
போகத்தெரியாமல்
தொடருகின்றன*
வருடங்கள்
கடந்தப்பின்னும்.....

கும்பகோணத்துப்பிள்ளை
15-02-2017, 04:27 PM
தொலைந்து
போகத்தெரியாமல்
தொடருகின்றன*
வருடங்கள்
கடந்தப்பின்னும்.....

மூடிக்கொண்ட ஞாபக சிப்பிகளுக்குள்
எத்தனை ஞாபக முத்துக்கள்!