PDA

View Full Version : மன்றத்தேர்தல் --ஜனவரி மாதம் போட்டியிடுபவī



நிலா
30-01-2004, 06:32 PM
சுட்டி வேலை செய்யவில்லை. விரைவில் சரியான சுட்டி இணைக்கப்பட்டும். - அமரன்

நட்புகளே..!

படைப்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஆரம்பிக்கப்பட்ட மன்றத்தேர்தலுக்கு வாக்களித்து கொடுத்தவாய்ப்பை சரிவரபயன்படுத்தி சிறந்த பங்காளர்களைத்தேர்ந்தெடுப்பது நமது கடமை!

முதல்முயற்சியாக ஜனவரிமாதம் பங்கேற்றவர்களின் விவரத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.விடுபட்டவற்றை நட்புகள் தொடர்ந்து வழங்குமாறும்,விடுபட்டவர்கள் என்னை மன்னிக்கவும் வேண்டுகிறேன்.
தனிப்பட்ட நபர் ஒவ்வொருமாதமும் இப்படிப்பட்டியல் தயார்செய்வது இயலாது.அதற்குபதிலாக பதிப்பவர்களே இப்பகுதியில் குறிப்பிட்டால் எல்லோருக்கும் பயனளிக்கும்.பதிப்பதன் நோக்கம் பிறர் பயன்பெறவும்,மகிழவும் அதனால் படைப்பாளி மகிழ்கிறார் எனும்போது போட்டியில் பங்கேற்கிறேன் எனதனது தலைப்பை தருவதில் தயக்கமென்ன?குழப்பமென்ன?

சரி இனி ஜனவரி மாத போட்டியாளர்கள்:

மல்லிமன்றம்

செய்திச்சோலை---பூ

கவிதைகள்
இங்கு கவிஞர்கள் முன்வந்து போட்டியிட அழைக்கிறேன்!

என்னைத்தேடுகிறார்கள்----சமுத்திரா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3200
போகும் இடம்--சமுத்திரா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?3201
பேச முடியலையே----சமுத்திரா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?=3317


இன்றும் நீ -கவிதா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3113

வித்தியாச ஏகலைவன் -கவிதா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3315

தையலின் தையல் -கவிதா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3328


சிரிப்புகள் விடுகதைகள்:

1.விடுகதை 128-----பாரதி
2.புதிரோ புதிர்-----------பி.ஜி.கே
3.அசத்தல் புகைப்படங்கள்----முத்து
4.அழகு மழலைகளின் படங்கள்-,நகைச்சுவை கதம்பம்,s.v.சேகரின் நகைச்சுவைகள்--------பரஞ்சோதி
5.போட்டோ(கடி)ஷாப் -------மன்மதன்


புதிய சிறுகதைகள்,தொடர்கதைகள்

1.உறவு-----நட்சத்திடன்
2.கலாச்சாரம்--சரா

நீதிக்கதைகள்,சுவையான சம்பவங்கள்

1இப்படியும் சில ஜென்மங்கள்-(என் சொந்த அனுபவம்)--பூ
2.அறிவுவிருந்து-----------பி.ஜி.கே
3.பழமொழியும்,அதன் மூலமும்-------ஜோஸ்

இலக்கியங்கள்,புத்தகங்கள்

1.நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு-------இளசு

ரோஜா மன்றம்

கணினி கல்வி,பாடங்கள்,சந்தேகங்கள்

1.மரணமில்லாத விந்தை மனிதன், இனி எல்லாமே மின்வணிகம்-லாவண்யா
2.கணினி தமிழ் சொற்களஞ்சியம்--சரா
3.கூகுல் தேடுதல்--பரணி

கதம்ப மன்றம்

சினிமா விமர்சனம்,பாடல்கள்

1.விருமாண்டி,எங்க அண்ணா,கோவில்----லாவண்யா(தனித்தலைப்பில் போட்டி வச்சா போட்டியின்றி இப்பகுதிக்கு லாவ் தேர்வு)

திரையுலகச்செய்திகள்,கிசுகிசுக்கள்

1.அறிவுமதியின் தொப்புள் கொடி---------இசாக்

சின்னத்திரை,வானொலி விசயங்கள்

1.சின்னத்திரை வினாடிவினா----ராஜேஷ் ktv

தாமரை மன்றம்

பயனுள்ள தகவல்கள்,கட்டுரைகள்

1.பனாமாக்கால்வாய்-------பரணி
2.சாலைகள்-பொருளாதாரமுன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம்------கரிகாலன்
3.ஊர்ப்பெருமை பேசலாம் வாங்க------நிலா
4.துபாய்--மன்மதன்
5,தெரிந்துகொள்வோமே-----பி.ஜி.கே
6.உயிர்களைக்கொன்று மாமிசம் தின்னும் தாவரங்கள்--முத்து
7.ப.கே.பி--லாவண்யா
8.ஆம்ஸ்டர்டேம் சுற்றுல்லா---மோகன்

கல்வி,மருத்துவம்,ஆன்மீகம்

1.ஒரு சுற்றுல்லாவும்,சில சரித்திரங்களும்---நண்பன்
2.மனமே கலங்காதே-----இளசு
3.தியானம் -----மதுரைகுமரன்
4.நீயே உனக்கு சாட்சியாளன்----ஸ்ரீராம்
5.பறவைகளிடம் வைரசுக்காய்ச்சல்--திருவருள்
6.ஒரு பயணக்கட்டுரை-----கரிகாலன்

சமையல்கலை,அழகுக்குறிப்புகள்

1.அகிலாவின் இன்று ஒரு தகவல்.,சமையலறை------அகிலா

வாழ்த்துகள்,இதர தலைப்புகள்

12003 புத்தாண்டு மாலை-----பப்பி
2.இளைஞர்களுக்கான 10 உறுதிமொழிகள்--பூ
3.இணைதளத்தில் தமிழ்மன்றம்--சமுத்திரா
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3198


குறிஞ்சி மன்றம்

அரசியல்,ஆன்மீகம்

1.2004--தேர்தல் அரட்டை மன்றம்--இக்பால்

பண்பட்டவர்களுக்கான பதிவுகள்

1.அயல்நாடுவாழ் இந்தியர்மேல் ஏன் இத்துனை கோபம்---அலை
2.உள்ளே வெளியே---பூ
3.வாழ்க்கை என்றால் 1000 இருக்கும்,இடம்,பொருள்,ஏவல்--இளசு
4.நவீன புதுக்குறள்கள்--லாவண்யா

விட்டதை நிரப்புங்கள்.இவற்றில் படிக்காததை படியுங்கள்.வாக்களித்து இவர்கள் வெற்றிகாண உதவுங்கள்!!!!

இக்பால்
30-01-2004, 06:42 PM
தங்கையின் முயற்சிக்கு நன்றியுடன் பாராட்டுக்கள். ஜனவரி நிழற்படம் போல்
கொடுத்து விட்டீர்கள். :) மீண்டும் நன்றி தங்கை. :)

நிலா
30-01-2004, 06:51 PM
:D நன்றி அண்ணா!

பரஞ்சோதி
30-01-2004, 07:21 PM
நிலா அவர்களே! அருமையான தொகுப்பு, கடுமையாக உழைத்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

இந்த முறை ஒரு பகுதியில் மட்டுமே வந்திருக்கும் எனது பெயரை விரைவில் அனைத்து பகுதியிலும் வரவைக்கும் அளவிற்கு ஆவலை தூண்டியிருக்கிறீர்கள். உங்களுக்கு பாராட்டுகள்.

நிலா
30-01-2004, 07:26 PM
நன்றி நண்பர் பரஞ்சோதிக்கு!
இதையே ஒரு பதிவா சொல்லி ஜனவரித்தேர்தல்லா நிக்கலாமான்னு யோசிக்கறேன்! :wink: :D

கண்டிப்பாய் நீங்கள் தொடர்ந்து நிறைய படைக்கவேண்டும்!

முத்து
30-01-2004, 10:00 PM
நிலாவுக்குப் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் ..<img src=http://smileys.smileycentral.com/cat/23/23_1_10.gif>
சின்னதாய் ஒரு நிழற்படப் பதிவு தந்ததற்காய் ..



நன்றி நண்பர் பரஞ்சோதிக்கு!
இதையே ஒரு பதிவா சொல்லி ஜனவரித்தேர்தல்லா நிக்கலாமான்னு யோசிக்கறேன்!


நிலா நீங்க தேர்தலில் நின்றால் நான் வெளியில் இருந்து
ஆதரவு கொடுக்கிறேன் ... :wink: :D

நிலா
30-01-2004, 11:09 PM
நன்றி முத்து!



நிலா நீங்க தேர்தலில் நின்றால் நான் வெளியில் இருந்து
ஆதரவு கொடுக்கிறேன் ...


என்னை கவுக்காம இருந்தா சரி முத்து! :D

இளசு
30-01-2004, 11:33 PM
என் பாராட்டுகள் நிலா.

அகிலா
31-01-2004, 12:16 AM
என் சகோதரி நிலாவுக்குப் பாராட்டுக்கள்.எந்தவித பிரதிபலனையும் பாராது தளத்துக்கு தாங்கள் ஆற்றும் சேவை மகத்தானது.தாங்களின் தேர்தல் தொடர்பான கருத்தை நானும் ஆதரித்தேன்.உண்மை நிலையும் அதுதான்.கணினியும் இணைப்பும் சொந்தமாக இருப்பவர்கள் எப்போதும் எந்த நேரமும் வரலாம்.ஆனால் எண்ணற்ற பலர் வாடகைக்கு மணிக்கணக்கில் உபயோகிப்பவர்களுக்கு அனைத்தையும் ஒன்றுவிடாமல் எல்லா பதிவுகளையும் அதிலும் குறிப்பாக ஒரு மாதபதிவை மட்டும் படித்து தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கஸ்டமான காரியம் என்றுதான் சொல்லவேண்டும்.அதனை எளிதாக்கிய உங்களை மனதார வாழ்த்துகிறேன். தாங்கள் நிறைய இங்கு சேவையாற்றுகிறீர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!!!

***அன்புத்தோழி நிலாவின் கருத்தால் திருத்தியமைக்கப் பட்டது!!!

நிலா
31-01-2004, 12:38 AM
நன்றி தலை,நன்றி அகிலா!

kavitha
31-01-2004, 05:48 AM
நிலா, உங்கள் தேர்வுகளைக்கண்டு தான் படிக்கிறேன். சுட்டிகளுடன் கொடுத்திருந்தால் சிரமமில்லாதிருந்திருக்கும். ஏனெனில் தேடுவதற்கே நேரம் சரியாக உள்ளது. எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் முடிந்தவற்றை படிக்கிறேன். எதை விடுவது, எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை.

அகிலா அவர்கள் சொல்வது போல் எல்லா தலைப்புகளையும் படிக்க நேரம் வாய்ப்பதில்லை.

உங்கள் பணிக்கு நன்றி!

இக்பால்
31-01-2004, 08:20 AM
இதையே ஒரு பதிவா சொல்லி ஜனவரித்தேர்தல்லா நிக்கலாமான்னு யோசிக்கறேன்!


நிச்சயமாக தங்கை... இது ஒரு உபயோகமான, நல்ல பதிவுதானே.

lavanya
31-01-2004, 10:16 AM
பாராட்டுக்கள் நிலா...உபயோகமான பதிவு இது...
(நீங்க தைரியமா நில்லுங்க...மகளிர் அணி சார்பா...)

இக்பால்
31-01-2004, 11:00 AM
பாராட்டுக்கள் நிலா...உபயோகமான பதிவு இது...
(நீங்க தைரியமா நில்லுங்க...மகளிர் அணி சார்பா...)


மகளிர் அணிக்கு நானும் ஆதரவு தருகிறேன் தங்கைகளா. :)

poo
31-01-2004, 11:31 AM
இந்த பதிவால் எந்த மாதம் வந்த பதிவென மக்கள் குழம்பத் தேவையில்லை...

மிக்க நன்றி..

பாராட்டுக்கள்..
பொறுப்புன்னா பொறுப்பு அப்படியொரு அபார பொறுப்பு.... பெருமைப்படுகிறேன் நிலா.. மன்றத்து தூண்களில் ஒன்றாக உங்களை நினைத்து!!


(நிலாப்பொண்ணு வெளையாட்டுப் பொண்ணு மட்டுமில்லன்னும் நிருபிச்சிட்டீங்க....)

இளசு
31-01-2004, 10:18 PM
நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு போட்டியில் கலந்துகொள்ள தகுதி இல்லை.

செய்திகள், பிறர் படைப்புகள் அளிப்பது ஒரு பணி அவ்வளவே.
வாக்கு படைப்பாளியின் சொந்தப்படைப்பை மட்டுமே சேர வேண்டும் என்பது
என் கருத்து.

நிலா
31-01-2004, 11:24 PM
நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு போட்டியில் கலந்துகொள்ள தகுதி இல்லை.

செய்திகள், பிறர் படைப்புகள் அளிப்பது ஒரு பணி அவ்வளவே.
வாக்கு படைப்பாளியின் சொந்தப்படைப்பை மட்டுமே சேர வேண்டும் என்பது
என் கருத்து.



அப்படிப்பார்த்தால் கவிதை,கதை தவிர எல்லாமே நாமறிந்த,படித்த,கிடைத்த தகவல்களின் தொகுப்புதானே?
உ.ம்:
இப்ப ஊர்ப்பெருமையைச்சொல்றதும் நான் கேள்விப்பட்ட,அறிந்த தகவல்கள் என் பாணியில்
புகைப்படங்கள் வழங்குவது நமக்குக்கிடைத்த படங்கள்
புதிர்,விடுகதை,கணக்குகள் இவையும் அப்படியே.
தியானம் பற்றிச்சொல்வதும் அப்படித்தான்.
சமையல்குறிப்புகளும் அப்படித்தான்.
எல்லாமே அப்படித்தானே தலை!

பட்டத்தின் பெயர் சிறந்த பங்காளரே அன்றி சிறந்த படைப்பாளி அல்ல.அதனால் "நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பும்' போட்டியிடத்தகுதிவாய்ந்ததேஏ!

இல்லையெனில் அந்தெந்த தலைப்புகளுக்கு போட்டிநடத்தடப்படவேண்டும் .
பிறர்படைப்புகள் இருக்கும் பகுதிகளை விட்டுவிடலாம்!

பிறர் கருத்துகளையும் அறிய ஆவல்.

லாவ் சொல்லீடீங்கள்ல கோதாவுல குத்திக்கவேண்டியதுதான்.!!!
நன்றி இக்பால் அண்ணா!

இளசு
31-01-2004, 11:31 PM
ஒரு செய்தியை உள்வாங்கிப் படைத்தால் பங்காளர்
"வாந்தி" எடுத்தால் (இடம் மாற்றும்) பணியாளர்!

நிலா
31-01-2004, 11:34 PM
:roll: :( :( :roll: :(

பாரதி
01-02-2004, 01:14 AM
பாராட்டுக்கள் நிலா.

samuthira
01-02-2004, 04:48 AM
தோழி நிலாவின் முயற்சி , பாராட்டுக்கள்
சென்ற தேர்தலில் என் வாக்கை பதிவு செய்யாமல் விட்டு விட்டேன், அதற்காக வெட்கபட்டு மன்னிப்பும் வேண்டுகிறென்,
என்னுடைய பதிப்புக்களை போட்டியில் சேர்த்து கொள்ள இயலுமா? எங்கே பதிவது என்று சொன்னால் முயற்சி செய்கிறேன் ..
(பலத்த போட்டி இடையே எனக்கு டெப்பாசிட் காலியாவது உறுதி, இருந்தும் நான் என்னை மெருகேற்றி கொள்ள உதவுமே>>>

நிலா
01-02-2004, 06:13 AM
நண்பர் சமுத்திரா கையைக்கொடுங்க!!! கலக்கிட்டீங்க.
என்னங்க இப்படி வெட்கம்,மன்னிப்புன்னுட்டு.... :( .

முடிந்த அளவு தேடினேன்,நீங்க தான் என்னை மன்னிக்கனும்.உங்கள் பதிப்புகளைக்குறிப்பிடாததுக்கு.இதேப்பகுதியிலேயெ சொல்லுங்கள்.இல்லையெனில் எனக்கு அனுப்பினா என் பதிவை edit பண்ணி அதிலேயே சேர்த்துவிடுகிறேன்.(மன்னிக்கவும் நான் தேடாம உங்களை அனுப்பச்சொல்வதற்கு..
அதுவும் எனக்கு அனுப்புங்க அது இதுன்னு கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் எல்லார்க்கும் வசதியா இருக்குமேன்னு தான் ..)

ரொம்ப நன்றி சமுத்திரா.நானே நிக்கறேன்.நீங்க வாங்க.போட்டியில நிக்கறதே பெருமை தான.வெற்றி தோல்வி அப்பறம்!

Nanban
01-02-2004, 11:15 AM
நல்ல வேலை செய்கிறீர்கள், நிலா... தொடருங்கள்... அடுத்த அடுத்த பதிவுகளில் இன்னும் முன்னேற்றம் காணலாம்.....

முத்து
01-02-2004, 03:29 PM
வாங்க .. வாங்க ...
நண்பன் அவர்களே ..
அனைத்தும் நலம்தானே ..

அறிஞர்
02-02-2004, 03:27 AM
வாழ்த்துக்கள்... நிலா.. சிறப்பான பணி

மன்மதன்
02-02-2004, 06:57 AM
நிலாவின் சேவை தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..

ஜோஸ்
02-02-2004, 08:24 PM
வாக்கு எங்கே செலுத்துவது... தெரிவிப்பீர்களா?

இளசு
02-02-2004, 10:33 PM
வாக்கு எங்கே செலுத்துவது... தெரிவிப்பீர்களா?

ஐந்தாம் தேதி "வாக்கெடுப்புகள்" பகுதிக்கு வாருங்கள் நண்பரே..

gankrish
03-02-2004, 04:10 AM
நிலா அருமையான தொகுப்பு. வாழ்க உன் தொண்டு..

நிலா
03-02-2004, 04:58 AM
வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள்!
நண்பர் சமுத்திரா நீங்கள் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு இன்னும் வரலையே?

அப்படியே எல்லோரும் ஓட்டுப்போடணும் சொல்லிட்டேன்!

aren
03-02-2004, 05:05 AM
நல்ல முயற்சி. சிறப்பாக வந்திருக்கிறது.

இதையே ஒரு படைப்பாக வைத்துக் கொள்ளலாம் நிலா அவர்களே. ஆகையால் இதுவும் போட்டிக்கு எடுத்துக்கொள்ளத்தக்கதே.

அலை...
03-02-2004, 10:37 PM
நன்றி நிலா..good work.

ஒரு விஷயம்..
ஒரு படைப்பாளி அவரே அவரின் பதிவை போட்டிக்காக பதிக்க தயங்கக் கூடும்...அவருக்காக அந்த படைப்பை பிடித்தவர்கள் முன் மொழியலாம்..

நிலா
03-02-2004, 10:41 PM
நன்றி ஆரென்,அலை!


ஒரு படைப்பாளி அவரே அவரின் பதிவை போட்டிக்காக பதிக்க தயங்கக் கூடும்...அவருக்காக அந்த படைப்பை பிடித்தவர்கள் முன் மொழியலாம்..

:evil: என்ன தயக்கம்!சரி விடுங்க இதுவும் நல்ல யோசனைதான்!
ஆமாம் அலை அது என்னா மேட்டரு? :wink:

அலை...
03-02-2004, 10:48 PM
சொ.மா.

நிலா
03-02-2004, 10:49 PM
சொ.போ :evil:

puppy
03-02-2004, 10:50 PM
எ.ஆ :)

அலை...
03-02-2004, 10:52 PM
ம.அ. & ப. .... வி.ஜீ.

நிலா
03-02-2004, 10:54 PM
அ எ.இ.தா.தி.வ? அ.க.!!!

lavanya
04-02-2004, 12:25 AM
. . . . ...?

மன்மதன்
04-02-2004, 02:08 PM
ஏ . இ. எ. சே. கு...?

பரஞ்சோதி
04-02-2004, 03:55 PM
ஒண்ணுமே புரியலை உலகத்திலே, மர்மமா இருக்குது, தலையை சுத்துது.

suma
04-02-2004, 05:08 PM
ம.அ அதிகமா பேசறோம் என இளசு சொன்னார் அதனால் தான் இப்படி சுருக்கமா பேசிக்கறாங்க

நிலா
04-02-2004, 06:44 PM
ம.அ அதிகமா பேசறோம் என இளசு சொன்னார் அதனால் தான் இப்படி சுருக்கமா பேசிக்கறாங்க


சுமா கலக்குறீங்க !

தேர்தலில் தாமாக முன்வந்து போட்டியிடும் நண்பர் சமுத்திராவை மனமாறவாழ்த்துகிறேன்.நன்றி நண்பரே.நீங்கள் எனக்கு அனுப்பியதை பதித்துவிட்டேன்!

அலை...
04-02-2004, 10:10 PM
நிலா மே. சொ?

மன்மதன்..ஒ.பு.

நிலா
04-02-2004, 10:11 PM
அலை கொ?

அலை...
04-02-2004, 10:12 PM
கொ - கொன்னுடுவேன்னு அர்த்தமா நிலா?

நிலா
04-02-2004, 10:13 PM
அப்படியே இருக்கட்டும் அலை!நான் கேட்டது கொ...பான்னு ஹி...ஹி

நிலா
04-02-2004, 10:15 PM
இருங்க லாவ்,மன்மதன் என்ன கேக்குறாங்கன்னு புரியலையே :roll:

அலை...
04-02-2004, 10:24 PM
மதன்:

ச. ச. பு. மா. சொ. இ. பை .பு

சரி சரி..புரியர மாதிரி சொல்லுங்க இல்லை பை? பு?

அலை...
04-02-2004, 10:26 PM
லாவ் சொன்னது தான் புரியலை...

lavanya
04-02-2004, 10:34 PM
எ.அ.நி.பு.இ.ந ?

அலை...
04-02-2004, 10:38 PM
எ.அ.நி.பு.இ.ந ?

என்ன அலை.. நி..புரிய..இல்லை நான்?

லாவ்..த.சு.

lavanya
04-02-2004, 10:50 PM
அ.அ.மு.இ.வா.ச..ஆ.நா.சொ.வ.அ.இ

நிலா
04-02-2004, 10:51 PM
யப்பாஆஆஆஆஆஆஅ ஆளை விடுங்க!நான் ஜூட்

முத்து
04-02-2004, 10:54 PM
அட .. !!
என்ன நடக்குது இங்க ....
எனக்கு ஒன்னும் புரியலையே ... :roll:

puppy
04-02-2004, 10:55 PM
லாவ் நிஜமாலே மேனஜர் ஆயிட்டாங்க போல......ரொம்ப சுருக்கமா பேசுறாங்க.....

lavanya
04-02-2004, 10:55 PM
சு.நி..எ.வி.நா.பா.இ

அலை...
04-02-2004, 11:02 PM
லாவ்: அ.அ.மு.இ.வா.ச..ஆ.நா.சொ.வ.அ.இ

அலை..அடே முண்டம், இளிச்ச வாயா, சனியனே ஆளைப்பாரு நாக்குல சொல்லி வச்சாப்ல அடங்காத இ..

சரியா லாவ்? :cry:

puppy
04-02-2004, 11:03 PM
நீங்க தானே சொல்லனும் அலை சரியான்னு

அலை...
04-02-2004, 11:05 PM
பப்பி...இ.நி?

puppy
04-02-2004, 11:06 PM
நி.இ.த ஆ.எ.ப

அலை...
04-02-2004, 11:07 PM
தெ..ப. ( நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)

நிலா
04-02-2004, 11:09 PM
லாவ் அமைதிகாக்குறதப்பார்த்தா அதத்தான் சொன்னாங்க போல இருக்கு!
அலை இப்ப என்மனசு எவ்வளவு சந்தோஷமாஆஆஆஆஆஆஆஆஆ இருக்கு தெரியுமா?ஹி...ஹி!

அலை...
04-02-2004, 11:11 PM
நி.அ.மு.இ.வா.ச..ஆ.நா.சொ.வ.அ.இ

புரியுதா நிலா?

(சுருக்கெழுத்து அரட்டை - ஒன்று ஆரம்பிக்கலாம் போல)

நிலா
04-02-2004, 11:13 PM
:roll: ரொம்ப சுத்தமாஆஆஆஆஆஆஆ இருக்கு மூளை!

அலை நீங்க அறிவாளிதான்.இதுக்குமேல மக்கா உங்க சுருக்கத்தைப்படிச்சேன் எனக்கு பைத்தியம் புடிச்சுரும்!

lavanya
04-02-2004, 11:14 PM
அ.இ.அ. நி. நீ.ச.எ.வே.சொ.....!

lavanya
04-02-2004, 11:14 PM
அ. நீ. த.த.நி.ச..?

அலை...
04-02-2004, 11:15 PM
லா..மி.ந. சு.தா. வி.சொ.

lavanya
04-02-2004, 11:18 PM
ஆ.அ.எ.பு..எ.ப.நி.எ.சே.உ.க.த.எ...!

puppy
04-02-2004, 11:19 PM
அடடா இது நிக்காது போல இருக்கே....போடா போடனும் போல இருக்கே

நிலா
04-02-2004, 11:22 PM
பப்பி யோசிக்காதீங்க! பொடாவை அமல்படுத்துங்க!

lavanya
04-02-2004, 11:26 PM
ஆமாம் பப்பி அதான் நல்லது..(நான் தப்பிச்சேன்)

அலை...
04-02-2004, 11:27 PM
லா. அ.வா. இ. ப. ந.த. போ.

பப்பி தடாவா போடா? பொடாவா?

காப்பாத்துங்கப் பப்பி

lavanya
04-02-2004, 11:35 PM
பொடாவைதான் போடான்னு சொல்லிட்டாங்க பப்பி..அவங்க மழலை
தான் மன்றம் தெரிஞ்சதாச்சே அலை..கோச்சுக்காதீங்க

puppy
04-02-2004, 11:37 PM
பொடாவை கொஞ்சம் அழுத்தமா சொல்ல வந்த விளைவு.....நன்றி லாவ்...

பாரதி
05-02-2004, 12:25 AM
பொடாவை அழுத்தமா சொன்னா.... போடா..வா...? எங்கேயோ உதைக்குதே...?!

samuthira
05-02-2004, 04:53 AM
ந இ ஆ ஒ பு!!!
நன்றி நிலா,
போ.வெ.பெ.வா.

madhuraikumaran
06-02-2004, 12:54 AM
ஒ. எ. பு !

(ஒரு எழவும் புரியலை ! :shock: :lol: )

இக்பால்
06-02-2004, 09:32 AM
நம்ம ஊரு நல்ல ஊரு... இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுப்பா...

பரஞ்சோதி
06-02-2004, 10:46 AM
நம்ம ஊரு நல்ல ஊரு... இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுப்பா...
அண்ணா, ஒண்னுமே புரியலை. இது எந்த வகை கணிப்பொறி மொழி என்று சொன்னால் நானும் படிக்கிறேன்.

இக்பால்
06-02-2004, 01:05 PM
பரஞ்சோதி தம்பி ... நானும் உங்களுடன் வருகிறேன். குறிப்பேடு, பேனா
எல்லாம் தயார்தான். :)

பரஞ்சோதி
06-02-2004, 01:09 PM
பரஞ்சோதி தம்பி ... நானும் உங்களுடன் வருகிறேன். குறிப்பேடு, பேனா
எல்லாம் தயார்தான். :)

அண்ணா! முதல் பாடத்தை நிலா தான் ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன். காத்திருப்போம்.

இக்பால்
06-02-2004, 02:00 PM
லாவண்யா தங்கையும் பாடம் எடுப்பார்கள் என நினைக்கிறேன் தம்பி.

lavanya
06-02-2004, 11:33 PM
வி.ஆ.போ.எ.இ.அ..?

அலை...
06-02-2004, 11:43 PM
இ. வ. லா. சொல்லுங்க என்ன வி?

puppy
06-02-2004, 11:45 PM
அடடா இது நிக்காது போல இருக்கே....போடா போடனும் போல இருக்கே
.......

lavanya
06-02-2004, 11:47 PM
சரி சரி பப்பி மன்னிச்சிக்கிங்க..அதையே மறந்துட்டேன்..
(இந்த அலை வந்தாலே...இப்படி ஆயிடுது)

அலை...
06-02-2004, 11:49 PM
பப்பி..என்ன எனக்கு மட்டும் போடாவா?

அவங்கள நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தரன் ( நாயகன் ஸ்டைல்)

ப.ஓ.லா?

அலை...
06-02-2004, 11:51 PM
சரி சரி பப்பி மன்னிச்சிக்கிங்க..அதையே மறந்துட்டேன்..
(இந்த அலை வந்தாலே...இப்படி ஆயிடுது)

ச.ச. கொ.அ.வா. அடச் சே..பழக்க தோஷம்..

சரி சரி கொஞ்சம் அடக்கி வாசிப்போம்..

lavanya
06-02-2004, 11:53 PM
அலைக்கு நேரம் சரியில்லை போல இருக்கே...
(உங்களுக்கு பப்பி கோவம் தெரியாது அலை ஜாக்ரதை)

அலை...
06-02-2004, 11:57 PM
அலைக்கு நேரம் சரியில்லை போல இருக்கே...
(உங்களுக்கு பப்பி கோவம் தெரியாது அலை ஜாக்ரதை)

லாவ்..அடிக்கடி என்னை மிரட்டர மாதிரியே பேசுங்க..ஹிம்..

பப்பிக்கு அலையை ஓரளவுக்குத் தெரியும் அதனால் பிரச்சனையில்லை..(சின்னப் பையன்னு விட்டுடுவாங்க)

சி.த. அலை...அப்படியே ஒரு கொட்டும் வைப்பாங்க தயாரா?

suma
07-02-2004, 12:23 AM
ஆமாம் அலை காலையில காதலர் தின சின்னம் எல்லாம் அவதாரில் இருந்தது எங்க அது இப்ப காணும்ம்

அலை...
07-02-2004, 02:26 AM
ம்ம்..என் அவதாரிலா? இல்லையே சுமா..(கிண்டலா நிஜமா? - என்ன இக்பால் அண்ணன் மாதிரி கேட்க வச்சுட்டிங்களே).

ஆரெண் அவர்களின்

Best Vs. Rest - விவாதத்தையும் போட்டியில் சேர்க்கவும் நிலா..(மக்கா உங்க கருத்துக்களையும் அங்க சொல்லுங்க...)

மன்மதன்
07-02-2004, 08:51 AM
மதன்:

ச. ச. பு. மா. சொ. இ. பை .பு

சரி சரி..புரியர மாதிரி சொல்லுங்க இல்லை பை? பு?

பைத்தியம் புடிச்சுடும்.. (ஏற்கனவே புடிச்சாச்சா)

இக்பால்
07-02-2004, 03:09 PM
லாவண்யாத் தங்கை ... இ.அ. மட்டும்தான் புரிந்தது. இதற்கெல்லாம்
அண்ணிதான் இலாயக்கு. டக்கென்று பதில் எடுத்து விடுவார்கள். :)

kavitha
12-02-2004, 04:01 AM
நிலா,
இதோ என்னுடைய சென்ற மாத பதிவுகள், நம் மன்றத்தில் திறமை மிக்க முன்னோடிகள் பலர் உள்ளனர். போட்டிக்கு தகுதி இல்லாவிட்டாலும் ஒரு முறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக, மற்றவர்களும் இதே போல் அளித்தால் எல்லோரும் படிக்க சிரமம் இல்லாதிருக்கும். நட்புக்களே கவனிக்க!

இன்றும் நீ - http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3113

வித்தியாச ஏகலைவன் - http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3315

தையலின் தையல் - http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3328

நிலா
12-02-2004, 03:39 PM
கவிதா ரொம்ப சந்தோஷம்.இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.உங்கள் பதிவுகளை முதல்பக்கத்தில் சேர்த்துவிட்டேன்.வெற்றிபெற வாழ்த்துகள்!