PDA

View Full Version : நிலம் - ரியல் எஸ்டேட் பற்றிய தொடர்

தங்கவேல்
09-07-2016, 01:59 AM
அன்பு நண்பர்களே,
பல ஆண்டுகளாக தமிழ் மன்றம் வர இயலவில்லை. கணிணியில் பணி செய்ததால் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. கணிணி துறையானது நிரந்தரமற்றதாக மாறி விட்டது. மேலும் கணிணியில் தொடர்ந்து பணி செய்து வருவது என் உடலுக்கு தீங்கினையும் கொண்டு வந்து விட்டது. ஆகவே எனது பணியை ரியல் எஸ்டேட் பக்கம் மாற்றிக் கொண்டேன்.

இந்தத் துறையில் அடி எடுத்து வைத்தவுடன் தான் இது ஒரு மாயம் நிறைந்த அறைகுறையாகத் தெரிந்தவர்களால் நடத்தப்படும் துறை என்பதையும், அந்த அறைகுறைகளால் முதலீடு செய்பவர்கள் படும் துன்பங்களையும் கடந்த நான்காண்டுகளாக அறிய நேர்ந்தது. ஆகவே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று நினைத்து எனது பிளாக்கில் நிலம் என்ற தொடராக எழுதி வருகிறேன். இனியும் தொடர்ந்து எழுதுவேன். அந்தக் கட்டுரைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன். நிர்வாகி அனுமதி வேண்டும். கிடைக்குமா?

தாமரை
11-07-2016, 07:14 AM

உங்கள் பிளாக்கின் பல கட்டுரைகளை நான் படித்து தெளிவு பெற்றிருக்கிறேன். தாராளமாக இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கவேல்.

தங்கவேல்
17-08-2016, 02:19 AM
மிக்க நன்றி தாமரை!