PDA

View Full Version : உறவு



rajureva
29-04-2016, 04:48 PM
மரங்களில் விளையாடினோம்
ஆப்பிள் கிடைத்தது

ஆப்பிள் I pad ல்
விளையாடுகிறோம்
உறவு போய்விட்டது

ஓவியன்
04-06-2016, 06:11 PM
விளையாடி மகிழ மரங்களை விட்டு வைத்திருக்கிறோமா என்ன?

வாழ்த்துகள் நண்பரே, நிறைய எழுதுங்கள்!

இனியவள்
27-01-2017, 01:53 PM
இயற்கையினை நண்பனாக்கி
ஓடிப்பிடித்து விளையாடிய*
இனிய ஞாபகங்கள்
கண்களில் கண்ணீரோடு
கனவாக கரைந்தோடுகின்றது
இன்றைய நவீனயுகத்தினிலே...!

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2017, 12:52 PM
இயற்கையினை நண்பனாக்கி
ஓடிப்பிடித்து விளையாடிய*
இனிய ஞாபகங்கள்
கண்களில் கண்ணீரோடு
கனவாக கரைந்தோடுகின்றது
இன்றைய நவீனயுகத்தினிலே...!
மறந்துவிடட நினைவுகள் இன்று மீண்டும் நினைவில் ...