PDA

View Full Version : வாக்கு மூலம்



முரளி
10-09-2015, 06:04 AM
கடும் வெயில் காயும் மரத்தடி
சுடும் வேளை சோர்ந்த நேரமடி
திடும் என்றே இருவர் வந்தனர்
எடும் அந்த அரிவாள் என்றனர்

கொடும் அரக்கர் அவர் கண்டு என்
குலை நடுங்கியது தொலைந்தேன்
கூட்டத்தில் மறைந்த என்னை
குறிப்பாய் ஒருவர் கண்டு விட்டார்

உன்னைத்தான் தேடினேன் என்றே
ஓங்கினார் கை வீசினார் – அன்பே !
உதிர்ந்தேன் நான் நொடியில்
சரிந்தேன் உன் மடியில்



.... யாருடைய வாக்கு மூலம் ?

முரளி
10-09-2015, 06:05 AM
:confused: .. . :confused: .. . :confused: .... கீழே பார்க்க !

முரளி
10-09-2015, 06:32 AM
.
.


.
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSfg9NPJwzZf54kcR_0cax7HO-HD_wg_r8eR2KzX18eKT7KyPco

நுங்கின் ஓலம் - ஓலையிடம் :icon_shok:

ravisekar
03-11-2015, 11:25 AM
அவள் நோகாமல் நுங்கு தின்ன..

இதன் மரண வாக்கே மூலம்.

முரளி பின்னிட்டீங்க.

முரளி
06-11-2015, 03:57 AM
மிக்க நன்றி ரவி சேகர் !!

ஓவியன்
05-06-2016, 03:28 AM
அருமை முரளி,

நுங்குக்கான கவிதை வேறு இடங்களுக்கும் பொருந்துவது போல உள்ளது - வாழ்த்துகள்!

முரளி
08-06-2016, 05:07 AM
நன்றி ஓவியன் !