PDA

View Full Version : வரம்



திவ்யா
25-05-2015, 05:39 PM
வாழ்க்கை பயணம் தடம் மாறிப்போன நிலையில்
எதிர்பாராத உன் தரிசனம்!!!
எதிர்பார்த்து ஏங்கித் தவித்த காலங்களில்
ஏற்படுத்தாத கடவுள்
எதிர்கொள்ளவே கூடாது என்று எண்ணுகையில்
வரம் அளித்தது ஏனோ???

ravisekar
28-05-2015, 12:45 PM
சாபமா வரமா என்பது ஒன்று அமையும் காலமும் விளையும் லாபநஷ்டமும் தீர்மானிப்பவை.
காலம் தப்பி வந்த தரிசனம் வரமாகவே அமையட்டும். கவிஞர் தீபாவுக்கு பாராட்டுக்கள்.