PDA

View Full Version : ஜால்ரா



Mano.G.
18-05-2015, 10:34 AM
ஜால்ரா

ஜால்ராக்களின் திறமை
திறமைசாலிகளுக்கு வலி

ravisekar
12-06-2015, 07:05 PM
விதை இருக்க சருகுகள் பறக்கும் காலம்.

எதை எடுப்பது என அறிந்தோர் இல்லாவிடில் துயரம்.

மனோ.ஜி அவர்களின் கடுகுக்கவிதைக்கு வாழ்த்துக்கள்