PDA

View Full Version : அழகான எச்சரிக்கை!



தாமரை
24-04-2015, 02:59 PM
மணப்பெண் நாணத்துடன்
தன் கால்பார்க்கிறாள்.

சரணடைந்து விடு என
இவ்வளவு அழகாக
எந்த மொழியிலும் சொல்ல முடியாது...

அமரன்
24-04-2015, 03:01 PM
பாதத்தையா பார்த்தாங்க
தாலியைப் பாக்கிறாங்க என்று நினைச்சேன்..
நாலு வருஷம் ஆகியும் புரியாமல் இருந்திருக்கிறேனே..

ஓவியன்
24-04-2015, 03:11 PM
அந்த மொழியறிந்தவன், வாழ்க்கையில் வெற்றியடைகிறான்..!

தாமரை
24-04-2015, 03:27 PM
தெரியுமே எங்களுக்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php/21064-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-!!

ஆதவா
25-04-2015, 04:56 AM
ஐ அம் சாரி... தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்....

:)