PDA

View Full Version : தாமரையின் கவிதைகள் - படங்களுடன்!!!!



தாமரை
23-04-2015, 06:03 AM
மன்றத்தில் காத்திருந்த அந்த நிலாக்களுக்கு அர்ப்பணம்!!!

http://i326.photobucket.com/albums/k413/stselvan/1_1.jpg

ஓவியன்
23-04-2015, 06:20 AM
நிலாவின் கவலையறியா,
நகரம் - துரித கதியில்
தன்போக்கில்..!!




குறிப்பு - அண்ணே, படம் சிறிதாக தெரிகிறது.

தாமரை
23-04-2015, 06:46 AM
நிலாவின் கவலையறியா,
நகரம் - துரித கதியில்
தன்போக்கில்..!!




குறிப்பு - அண்ணே, படம் சிறிதாக தெரிகிறது.

சொடுக்கிய பின்னருமா?

ஓவியன்
23-04-2015, 06:57 AM
இல்லை, மன்றத்தில் தான் அப்படியிருக்கு..!!

ஆதவா
23-04-2015, 11:16 AM
951

மன்றத்தில் காத்திருந்த அந்த நிலாக்களுக்கு அர்ப்பணம்!!!

மன்றம் ஒரு நிலா..
இப்பொழுது பார்க்கிறார்களோ அந்த “யாரோ”க்கள்!!

-------------

நகரின் வீதியெங்கும்
நிலவுகள் சுற்றுகின்றன
பகலிலும்
பின்னெப்படி பார்ப்பதாம்
உன்னை?

தாமரை
23-04-2015, 12:17 PM
நிலவு களா? நீ லவ்வும் (பெண்)களா?

ஆதவா
24-04-2015, 06:28 AM
நிலவு களா? நீ லவ்வும் (பெண்)களா?

இரண்டும் தான்!!! :cool:

தாமரை
24-04-2015, 06:49 AM
பனித்துளி


http://i326.photobucket.com/albums/k413/stselvan/2_1.jpg

அமரன்
24-04-2015, 09:45 AM
O2 ஐ வெளியிடுவது பகலா இரவா

தாமரை
24-04-2015, 10:33 AM
காற்றைச் சுத்தப்படுத்தல் என்றால் என்ன?

Grass Purifies the Air
Grass absorbs particulates and some of the worst atmospheric pollutants such as sulfur dioxide and ozone.

இதெல்லாம் கண்ணில் படாதே உங்களுக்கு

தாமரை
26-04-2015, 04:21 AM
http://i326.photobucket.com/albums/k413/stselvan/3_1.jpg

ஆதவா
26-04-2015, 06:51 AM
எப்போதும் பழையன கழிதலும் புதியன புகுதலுமாகத்தான் இருக்கின்றன.,..

அமரன்
27-04-2015, 05:20 AM
ஆமாம் ஆதவா..

இதை உணராததால்தான் பிழைக்கத் தெரியாதவர்களாக உள்ளார் நெசவு+விவசாயத் தொழிலாளிகள்.

ஆமாம் ஆதவா..

இதை உணராததால்தான் பிழைக்கத் தெரியாதவர்களாக உள்ளார் நெசவு+விவசாயத் தொழிலாளிகள்.

தாமரை
04-11-2015, 01:07 AM
http://4.bp.blogspot.com/-ITR9fI_gEoE/Vjgd89aMIbI/AAAAAAAASi8/cOcHatv36SA/s640/blood.jpg

ஓவியன்
06-06-2016, 02:27 AM
எழுதிய கவிகளை புசிக்கும் பழக்கம்,
எப்படி எழுதும் கவிகளை புசிக்க ஆரம்பித்தது..?

தாமரை
07-06-2016, 09:21 AM
எழுதிய கவிகளை புசிக்கும் பழக்கம்,
எப்படி எழுதும் கவிகளை புசிக்க ஆரம்பித்தது..?

எழுதிய கவிதைகளை புசிப்பது - விமர்சனம் செய்வது

தாமரை
07-06-2016, 09:21 AM
எழுதிய கவிகளை புசிக்கும் பழக்கம்,
எப்படி எழுதும் கவிகளை புசிக்க ஆரம்பித்தது..?

எழுதிய கவிதைகளை புசிப்பது - விமர்சனம் செய்வது
கவிதை எழுதப் புசிப்பது - வஞ்சப் புகழ்ச்சி அணியில் கவிதை எழுதுவது

செல்வா
07-06-2016, 09:59 PM
எழுதிய கவிதைகளைப் புசிப்பதை எப்படி விமர்சிப்பது என்று எடுத்துக்கொள்ள முடியும். புசித்தல் என்றால் உண்பது. கவிதைகளை வாசித்தல் உள்வாங்குதல் என்ற பொருளில் தானே கொள்ள முடியும். வாசிப்பவர்கள் எல்லாரும் விமர்சிப்பதில்லையே?

தாமரை
08-06-2016, 06:41 AM
என் வழக்கத்தைத் தானே சொன்னேன்... !!!

தாமரை
08-06-2016, 07:21 AM
என் வழக்கத்தைத் தானே சொன்னேன்... !!!