PDA

View Full Version : டூ, டூ, டூ... - த்ரீ..!!



ஓவியன்
21-04-2015, 10:34 AM
வைரஸ் காச்சலால் டாக்டரிடம் போயிருந்தேன், கூடவே என் 2 வயது மகளும்..!!

டாக்டர் நெஞ்சில் ஸ்டஸ்கோப்பை வைத்துக் கொண்டு Two, Two என தொடர்ந்து சொல்லச் சொன்னார்..!!

நான் கூறிக் கொண்டே இருந்தேன்........

டூ..!!

டூ..!!

டூ..!!

......

பார்த்துக் கொண்டேயிருந்த என் மகள் கடுப்பாகி.....

“த்ரீ, ஃபோர், பைவ்...!!

என முடித்து வைத்தாள் - குழந்தையின் செயலில் தப்பில்லைதானே..!!

செல்வா
21-04-2015, 03:57 PM
ஐய... அப்பாவுக்கு எண்ணவே தெரியல....:p