PDA

View Full Version : வணக்கம்



drjagannathan
13-04-2015, 03:12 PM
வணக்கம்

என் பெயர் டாக்டர் ஜகன்நாதன் நான் புதுக்கோட்டையில் இதயம் சர்க்கரை நோய்
சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகின்றேன் தமிழ் மற்றும் ஆனிலப்புத்தகங்களில்
விருப்பமுடையவன் மருத்துவ Update களிலும் ஆர்வம் மிக உண்டு
இந்த Forum lல் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி

அன்புடன்,
டாக்டர் ஜகன்நாதன்

M.Jagadeesan
14-04-2015, 07:32 AM
மருத்துவரே ! வருக ! மாமணியே ! வருக !
...மன்றத்தின் தமிழமுதை மாந்திடவே வருக !
கருத்துக்கள் பலகொண்ட கவிதைகள் இங்குண்டு !
...கதைஎழுதும் திறன்கொண்ட கலைஞர்கள் இங்குண்டு !
துருப்பிடித்துப் பாழ்பட்டுப் போகாமல் இருந்திடவே
...தூண்டுகின்ற சிந்தனைகள் மூளைக்கு இங்குண்டு !
எருவேதும் போடாமல் விளைகின்ற பயிர்போல
...எம்மன்றம் தமிழ்ப்பயிரை விளைக்கின்ற களமாகும் !

தாமரை
19-04-2015, 09:20 AM
வணக்கம் ஜகன்னாதன். உங்கள் வரவு னல்மகிழ்ச்சியை வழங்குகிறது.

ஓவியன்
22-04-2015, 02:56 AM
வணக்கம், ஜகன்நாதான் உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

jaffy
30-04-2015, 07:22 AM
வாருங்கள் டாக்டர். தங்களின் மருத்துவ கட்டுரைகள் மன்றத்தில் பூக்கட்டும். வாழ்த்துக்கள்

ஆதவா
30-04-2015, 08:24 AM
வாருங்கள் டாக்டர்... உங்களைப் போன்றவர்களின் வருகை மன்றத்திற்கு அவசியமானது, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் எதிர்பார்க்கிறேன்.

நல்வரவு..

செல்வா
30-04-2015, 01:42 PM
இனிய வரவேற்புகள் மருத்துவர் ஐயா..!
என்றும் மன்றில் இணைந்திருங்கள்...!