PDA

View Full Version : நினைவுகளின் குழந்தைகள்



தாமரை
18-04-2015, 09:39 AM
உன்னுடனான நினைவுகளை
தழுவிப் புணர்ந்து
கருவுற்று
பிரசவித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குழந்தைகளை!!!

ஓவியன்
21-04-2015, 05:51 AM
நம்ம மன்றத்தைத்தானே சொல்லுறீங்க...??

ஆதவா
21-04-2015, 07:16 AM
ஒருவேளை ”பிரசவித்துக் கொண்டிருந்தேன்” என்று சொல்லியிருந்தால் மன்றத்தைச் சொல்லியிருப்பார்...
அப்படித்தான் நானும் இரு(கின்று/கிறு/ந்)ன்

செல்வா
21-04-2015, 10:11 AM
அதான் பிறந்திருச்சே..