PDA

View Full Version : நானே எனக்கு நண்பன் !



முரளி
16-03-2015, 03:07 PM
தானே தன்னை பகையாது
தன்னை தானே இழியாது
தானே தனக்கு நண்பனென்று
தன்னை தானே தெரிந்தவன்
தாழான் என்றும் தரணியில்
தேனாய் இனிக்கும் அவன் இல்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQmVFZic9z6RV6pa1m6-E3FgFAkgucTjKvCbPDk7ryHPsL4zlbu

நன்றி : பகவத் கீதை