PDA

View Full Version : காதல் உறுதி !



முரளி
04-03-2015, 01:41 AM
அன்பே ! ஆருயிரே !
எனக்கு ஒரு உறுதி செய்!
ஆகட்டும் சொல் !

உன்னை விட்டு பிரிய
உரமில்லை நெஞ்சில்
உரிமையாய் கேட்கிறேன்

என்னுயிர் பிரியும் வரை
...இருப்பாயா என்னுடன்?

இன்னுயிரே அது முடியாது
ஆனால் இது சொல்வேன்

என்னுயிர் பிரியும் வரை
...இருப்பேன் நான் உன்னுடன் !


இரண்டாம் கிறுக்கல்: குறை மிக நிறையவே இருக்கும் ! :medium-smiley-029: