PDA

View Full Version : vanakkam



radhamurali
03-03-2015, 08:10 AM
Anbana nanbargale,

Naan e-kalappaiyai tharavirakkam seithullen. athai eppadi payanpaduthuvathu enru kurungal.

radhamurali

முரளி
08-03-2015, 03:25 AM
நான் கூகள் தமிழ் இன்புட் டூல்ஸ் உபயோகிக்கிறேன். எளிமை. டவுன்லோட் செய்வதும் எளிது. நீங்கள் விண்டோஸ் உபயோகம் செய்கிறீர்கள் என நினைக்கிறேன். எனில், இந்த திரியை முயற்சி செய்யவும்.

http://www.google.com/inputtools/windows/

இது பற்றி மேலும் அறிய, இந்த வீடியோ பார்க்கவும். One Mr. Sathya explained this steps. சொல்லபோனால், விளக்கத்தை விட உபயோகிப்பது இன்னும் எளிது :):)


https://www.youtube.com/watch?v=IKDgpQWRiwQ