PDA

View Full Version : காதல்



kalaiselvancbe
02-03-2015, 04:18 PM
mugam ariya kulantheyin mel konda thayin kadhalin mun

mugam kandu pin pulam kandu thiran kandu seyum seyalukku kadhal ena peya kuripathu

thayin anpai unara nilai

dellas
06-04-2015, 10:26 AM
அருமை.

செல்வா
21-04-2015, 10:09 AM
தேடும் மனம் என்பதை விட
தேடுதே மனம் என்றிருந்தால் இன்னும் அழகாயிருக்குமோ...

வாழ்த்துக்கள்

இனியவள்
11-05-2015, 10:37 AM
நிலவின் குளிர்மை
ஆயிரம் நட்சத்திரங்கள்
சேர்ந்தாலும் கிடைக்காது
அதனால் தான் என்னவோ
மனம் அங்கு அலைபாய்கின்றது..!

அமரன்
11-05-2015, 09:26 PM
அருமை.

நிலவை போல
காதலி-நிலவு ஒப்புமையும்
கசப்பதில்லை.

காதலில் மட்டும்
ஆயிரத்தில் ஒரு நட்சத்திரம்
நிலா ஆகிறது.

ஆனாலும்,
நிலா இருக்க
நட்சத்திரம் தெரிகிறதே உங்களுக்கு..

ravisekar
25-06-2015, 12:16 PM
அருமை.

குறிப்பிட்ட ஒன்றனுக்காக ஏங்குதலும், ஏற்றத்தாழ்வில் அவ்வொன்றை ஏந்த்தித் தாங்குதலுமே காதல் அடிப்படை.