PDA

View Full Version : ஜனவரி'26, திங்கட்கிழமை- செய்திகள் தருவது பூ!

poo
26-01-2004, 04:13 AM
என் இந்திய தேசத்து மக்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மௌன புரட்சி செய்யவேண்டும்- குடியரசு தின உரையில் ஜனாதிபதி அப்துல் கலாம்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/26.../topstory0.html

பணி நீக்கம் செய்யப்பட்ட 999-அரசு ஊழியர்களுக்கு மாற்று தண்டனை தர மந்திரிசபை முடிவு செய்துள்ளது!

http://www.dinakaran.com/daily/2004/Jan/26.../topstory1.html

சவுரவ் கங்குலி,திராவிட், அஞ்சு சார்ஜ் , பாரதிராஜா, சுதா ரகுனாதன் உட்பட பலருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை அறிவித்தார் கலாம்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/26.../topstory2.html

இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயங்குகிறது இந்தியா- ரணில் மற்றும் சந்திரிகா இடையேயான மோதல் விளைவு!

http://www.dinakaran.com/daily/2004/Jan/26.../GeneNews3.html

பயங்கர வெடிகுண்டுகளுடன் 3 பாக் தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்- குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட முனைந்தவர்கள்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/26.../GeneNews2.html

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் ஆஸி-ஜிம்பாப்வே இன்று மோதல்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/26.../SporNews1.html

மூர்த்தி
26-01-2004, 05:48 AM
[quote]என் இந்திய தேசத்து மக்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மௌன புரட்சி செய்யவேண்டும்- குடியரசு தின உரையில் ஜனாதிபதி அப்துல் கலாம்!

வேலைகிடைக்கா இளையர்கள் இப்போதும் எப்போதும் அதைத்தானே செய்கிறார்கள்..செய்யமுடியும்!!!

பணி நீக்கம் செய்யப்பட்ட 999-அரசு ஊழியர்களுக்கு மாற்று தண்டனை தர மந்திரிசபை முடிவு செய்துள்ளது!

என்ன..இனிமேல் ஆபீஸில் யாரும் தூங்கக்கூடாதுன்னா? :lol:

சவுரவ் கங்குலி,திராவிட், அஞ்சு சார்ஜ் , பாரதிராஜா, சுதா ரகுனாதன் உட்பட பலருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை அறிவித்தார் கலாம்!

[b]இந்தமுறை கொஞ்சம் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள் என நம்புவோம்!
இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயங்குகிறது இந்தியா- ரணில் மற்றும் சந்திரிகா இடையேயான மோதல் விளைவு!

நல்ல முடிவு..அவங்க பிரச்சனைய முடித்துக்கொண்டு வரட்டும் முதலில்!

பயங்கர வெடிகுண்டுகளுடன் 3 பாக் தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்- குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட முனைந்தவர்கள்!

[b]இந்தியாவின் குடியரசு முறை அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ?ஏன்னா அங்க ராணுவ ஆட்சியையே அதிகம் பாக்குறாங்கல்ல?

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் ஆஸி-ஜிம்பாப்வே இன்று மோதல்!

[B]ஜிம்பாப்வேயின் பகல்கனவு பலிக்குமா?நம்பிக்கைதானே வாழ்க்கை?

இளைய தமிழன்
26-01-2004, 06:18 AM
செய்திகள் தந்தமைக்கு நன்றி

இளைய தமிழன்
26-01-2004, 07:07 AM
பரிதாபத்திற்குறிய செய்தி . . . . உறவுகளை இழந்த ஜெயாஸ்ரீ கடன் தொல்லையில் . . . ஸ்ரீரங்கம் தீ விபத்தில் உயிர்தப்பிய மணப்பெண் . . .

http://www.dinamalar.com/2004jan26/fpnews6.asp

இளைய தமிழன்
26-01-2004, 07:10 AM
மலைச் செய்திகள்
http://members.lycos.co.uk/asaiasai28/images/others/News0.jpg

மன்மதன்
26-01-2004, 08:09 AM
நன்றி பூ மற்றும் இளைய தமிழன் ... செய்திகளை முந்தி தந்ததற்கு..

மன்மதன்
26-01-2004, 08:09 AM
அடடே .. சிகரெட் , பான் மசாலாக்களுக்கு தடை வருகிறதாமே..

http://www.dinamalar.com/2004jan26/imp2.asp

இன்னொரு மத நல்லிணக்க நல்ல செய்தி...

http://www.dinamalar.com/2004jan26/imp19.asp

poo
26-01-2004, 08:16 AM
அடடே .. சிகரெட் , பான் மசாலாக்களுக்கு தடை வருகிறதாமே..

http://www.dinamalar.com/2004jan26/imp2.asp
பா.ஜ.க தேர்தல் செலவுக்கு பணம் வேண்டாமா மன்மதன்..

இக்பால்
26-01-2004, 08:57 AM
மன்மதன் wrote:
அடடே .. சிகரெட் , பான் மசாலாக்களுக்கு தடை வருகிறதாமே..

http://www.dinamalar.com/2004jan26/imp2.asp
பா.ஜ.க தேர்தல் செலவுக்கு பணம் வேண்டாமா மன்மதன்..
நல்லவேளை... :)

பரஞ்சோதி
26-01-2004, 04:02 PM
செய்திகளை தொகுத்தளித்த நண்பர்கள் பூ, இளைய தமிழன், மன்மதன் அவர்களுக்கும், செய்திகளுக்கு கருத்து சொன்ன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி!. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.