PDA

View Full Version : குட்டிக்கனவுகள் பகுதி - 3



vasikaran.g
24-10-2014, 07:06 AM
எச்சில் ஒழுக
புத்தகத்தை புரட்டியது
குட்டிக் குழந்தை !
அச்சில் இருந்த
கலைமகள் அகமகிழ்ந்தாள் ,
அடுத்த கணம்
மழலையின் நாக்கிற்கு
குடி பெயர்ந்தாள் !

dellas
28-10-2014, 09:18 AM
அருமை.

vasikaran.g
02-11-2014, 09:30 AM
நன்றி dellas

ஓவியன்
23-04-2015, 04:15 AM
குழந்தையின் ஒவ்வொரு செயலும் கவிதைதானே!!

அதை தொகுத்துக் கொண்டிருக்கும் என் மனதார்ந்த வாழ்த்துகள்..!!