PDA

View Full Version : ஜனவரி'25,ஞாயிற்றுக்கிழமை- செய்திகள் தருவது பூ!



poo
25-01-2004, 12:28 PM
அமெரிக்க மென்பொருட்கள் இந்தியா உட்பட வெளிநாடுகள்
தயாரிக்க தடை செய்யும் மசோதாவை அமெரிக்க அரசு திடீரென
கொண்டுவந்துள்ளது- பல இந்திய நிறுவனங்கள் அதிர்ச்சி!

http://www.dinakaran.com/daily/2004/Jan/25.../topstory1.html


டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை
கிடைக்குமா- இன்று மந்திரி சபை முடிவு செய்கிறது!

http://www.dinakaran.com/daily/2004/jan/25...flasnews12.html


சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் திரையிட்ட ஜெய்
மற்றும் புதுக்கோட்டை சரவணன் படத்தயாரிப்பாளர்கள் மீது பிடி
இறுகுகிறது- தியாகராஜனை தேடுகிறது போலீஸ்!

http://www.dinakaran.com/daily/2004/jan/25...flasnews19.html


கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் சோனியாதான் பிரதமர்- கருணாநிதி பேட்டி!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews1.html


சந்திரபாபு நாயுடுவற்கு குண்டு வைத்த 2 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews7.html


உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு 60 வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம்- சி.பி.ஐ தகவல்!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews2.html


டி.ராஜேந்தர் குமுறல்- தி.மு.க-வில் இருக்கிறேனா இல்லையா
என்பதை கலைஞர்தான் சொல்லவேண்டும்!

http://www.dinakaran.com/daily/2004/jan/25...flasnews16.html


செவ்வாய் கிரகத்தில் இன்று மற்றொரு விண்கலம் இறங்கியது!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews6.html


தென் ஆப்ரிக்க நீதிபதி மீதான கற்பழிப்பு புகாரில் என்னை
மிரட்டி வாபஸ் பெற வைத்தனர்- சமூக சேவகி மீண்டும்
குற்றச்சாட்டு!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews8.html

பரஞ்சோதி
25-01-2004, 04:31 PM
[b][quote]அமெரிக்க மென்பொருட்கள் இந்தியா உட்பட வெளிநாடுகள்
தயாரிக்க தடை செய்யும் மசோதாவை அமெரிக்க அரசு திடீரென
கொண்டுவந்துள்ளது- பல இந்திய நிறுவனங்கள் அதிர்ச்சி!

http://www.dinakaran.com/daily/2004/Jan/25.../topstory1.html

இந்திய நிறுவனங்களுக்கும், இந்திய கணிப்பொறியாளர்களுக்கும் இது சோகமான செய்தி. இதையெல்லாம் செய்து அமெரிக்கா இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.------------------

டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை
கிடைக்குமா- இன்று மந்திரி சபை முடிவு செய்கிறது!

http://www.dinakaran.com/daily/2004/jan/25...flasnews12.html

சீக்கிரம் முடிவு செய்து வேலையை கொடுங்கள். இனிமேல் வாழ்நாளில் வேலை நிறுத்தம் செய்வதை கனவில் கூட நினைக்க மாட்டோம் என்று அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.---------------------

சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் திரையிட்ட ஜெய்
மற்றும் புதுக்கோட்டை சரவணன் படத்தயாரிப்பாளர்கள் மீது பிடி
இறுகுகிறது- தியாகராஜனை தேடுகிறது போலீஸ்!

http://www.dinakaran.com/daily/2004/jan/25...flasnews19.html

போலீஸ்காரர்களே பார்த்து, இரு படத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே ஜதராபாத், டெல்லி போன்ற இடத்திலும் போய் சென்சார் செய்து வைத்திருப்பார்கள். கேட்டால் அந்த சான்றிதழைத் தரப்போகிறார்கள். ஆமாம் போன வாரம் குரோம்பேட்டை ஜோதி தியேட்டரில் பார்த்த படம் உண்மையில் சென்சார் செய்யப்பட்டதா? - கேள்வி கேட்கிறார் அய்யா பொதுஜனம், இவருக்கு யார் பதில் சொல்லுவது?------------------------
கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் சோனியாதான் பிரதமர்- கருணாநிதி பேட்டி!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews1.html

கலைஞர் ஒரு மிகச் சிறந்த ராஜதந்திரி, பாருங்களேன், இந்திய அளவில் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு விட்டார்.

-------------
சந்திரபாபு நாயுடுவற்கு குண்டு வைத்த 2 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews7.html

வினை விதைத்தவன் வினை அறுப்பான், குண்டுக்கு குண்டு தான் பதில். உண்மையில் அதே தீவிரவாதிகள் தானா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

--------------------
உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு 60 வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம்- சி.பி.ஐ தகவல்!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews2.html

அவரது சேவையைப் பாராட்ட வேண்டும், முதலமைச்சராக இருக்கும் போது உ.பி. யில் இருக்கும் நிறைய வங்கிகள் லாபம் இல்லாமல் இயங்குகிறது என்று சொன்னார், நான் நினைத்தேன் மக்களைத் தான் பணம் போடச் சொல்லுகிறார் என்று, செய்தியைப் பார்த்தால் அரசாங்க பணத்தை தன் பெயரில் போட்டிருக்கிறார் என்று.---------------------

டி.ராஜேந்தர் குமுறல்- தி.மு.க-வில் இருக்கிறேனா இல்லையா
என்பதை கலைஞர்தான் சொல்லவேண்டும்!

http://www.dinakaran.com/daily/2004/jan/25...flasnews16.html

தேர்தல் வரும் போது எல்லாம் இவர் குமுறுவார், கலைஞர் கூப்பிட்டு ஆறுதல் சொல்லுவார், அப்பா, மகன் விளையாட்டாக இருக்கிறது.

------------------------

செவ்வாய் கிரகத்தில் இன்று மற்றொரு விண்கலம் இறங்கியது!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews6.html

நல்ல செய்தி தான், கோடிக்கணக்கில் செலவு செய்து அனுப்பும் விண்கலங்கள் போய் சேரா விட்டால், எவ்வளவு பிரச்சனைகள், மனக்கவலைகள் என்பதை, ஜரோப்பிய யூனியன் அனுப்பி காணாமல் போனதை நினைத்து துக்கப்படுபவர்களிடம் கேட்டால் தெரியும்.

-----------------

தென் ஆப்ரிக்க நீதிபதி மீதான கற்பழிப்பு புகாரில் என்னை
மிரட்டி வாபஸ் பெற வைத்தனர்- சமூக சேவகி மீண்டும்
குற்றச்சாட்டு!

http://www.dinakaran.com/daily/2004/jan/25.../flasnews8.html

சனநாயக நாட்டில் இது எல்லாம் சகசமப்பா, மீண்டும் மிரட்டி வாபஸ் வாங்க வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். புகார் கொடுத்தீங்களா? உடனே காணாமல் போய் விடுங்கள். இல்லையெனில் தொல்லை தான்

அகிலா
26-01-2004, 12:57 AM
என்னமோ நடக்குது உலகத்திலே...