PDA

View Full Version : குட்டிக்கனவுகள் பகுதி - 2



vasikaran.g
20-09-2014, 10:49 AM
பூனை பொம்மையை
முத்தம் கொடுத்து
எச்சில் செய்தது
குழந்தை ...
நாய்க்குட்டிக்கு வருத்தம் !
வாலை ஆட்டி
சத்தம் செய்தது
தனக்கும் வேண்டுமென்று !

இன்னும் கனவு காண்போம் ...

ஓவியன்
23-04-2015, 04:13 AM
கவியின் கருவும்,
கவி சொன்ன விதமும்,
அழகு..!!!

வாழ்த்துகள் நண்பரே..!!