PDA

View Full Version : காதல் காவியம்!!



அனுராகவன்
16-08-2014, 04:19 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRSCmjG-TZj_eIMEemwj-5cRGM6GMFsg3oPpN5d__ndn0p4A1ixsg
நான் கடன்காரனாக
மாறினேன்
நீ கேட்கும்போது
கொடுத்த முத்தம் !
இல்லைஎன்று
எனக்கு சொன்ன போது.. !!


நகைத்த நிமிடம்..
திரும்ப மறுக்கிறது..
புன்னைக்கு
விலை உண்டோ..
பணம் எது!
குணம் எது!

சுற்றிய இடங்களிலிருந்து..
காவியம் படைத்தேன்..
கவிதை என்று..
பெயர் சூட்டிய நீ!!..
கவிதை காதலாக மாறும்
போது முறைத்தாயே!..
அந்த நிமிட செத்துப்போனேன்..!!!

ravisekar
04-08-2015, 05:20 PM
காதல் வந்தால் இப்படி எல்லாம் யோச்னைகள் கூடவே வரும்.

அனுராகவனுக்கு பாராட்டுக்கள்.