PDA

View Full Version : காதல் காதல் காதல் !!!



அனுராகவன்
16-08-2014, 03:51 PM
http://www.eraeravi.com/admin/news/kathal.jpg

வார்த்தை இன்றி பேசிய நேரம் அந்த மாலை நேரம்
இருவரும் மனம் விட்டு பேசிய தருணம்
கடந்த கால வாழ்க்கையின்றி கனிந்த மனம்
பேச்சை நிறுத்தி உன் வரவுக்காக எதிர்ப்பார்ப்பு
கண் விழிக்காக நான் ஏங்கும் அந்த நேரம் சொர்க்கம்
சென்ற பின் நான் ஏங்குவேன் சோகமான வரவுகள்!!


கண நேரம் வருகைக்காக
இங்கும் அங்கும் கைப்பேசி செய்திகள்
மனங்கள் பரிமாறப்படும் ,குறும்செய்திகளாக
வரும் செய்திக்கு இடமோ,நபரோ புதிதல்ல
சுகமோ,துக்கமோ கைவிரலின் நகர்வில்!!

காதல் அழகே பார்ப்பதில்லை ,அகத்தை பார்க்கிறது
காதலோ , காதல் தோல்வியோ இரு மனத்தால் மட்டுமே
சொல்லி வாரா காதல் சொல்லாமல் தப்ப முடியாது
பிறர் கூறும் அறிவாளி சொல்லை விட காதல் கூறும்
லூசு சொல் உயர்ந்ததாய் காதல்
காதல் காதல் காதல்!!!