PDA

View Full Version : ஹைக்கூ...கிறுக்கல்..



அனுராகவன்
14-08-2014, 02:04 PM
கண்ணீர் பட்டதும்
சிரித்துக்கொண்டே மறைகிறது
காகிதப்பூக்கள்..

அனுராகவன்
14-08-2014, 02:05 PM
தன்னையே தியாகியாக்கி
வளர்த்த தெய்வங்கள்
பெற்றோர்..

அனுராகவன்
14-08-2014, 02:06 PM
பூக்கள் மலருகின்றன
தாயின் மடியில்
குழந்தைகளாக...

அனுராகவன்
14-08-2014, 02:07 PM
பட்டாம்பூச்சியாக தெரிகிறது
பெண் ஒருத்தி
காதலனோடு வரும்போது..

அனுராகவன்
14-08-2014, 02:09 PM
நெல்லு
விளையற பூமியில்
கல்லு வெளஞ்சிருக்கு
ரியல் எஸ்டேட்.

அனுராகவன்
14-08-2014, 02:10 PM
ஒவ்வொரு உயிரும்
ஜனிப்பது
மோதலில்தான்...ஜனனம்