PDA

View Full Version : சொர்க்கமும் நரகமும்.



Mathu
24-01-2004, 11:07 AM
எது சொர்க்கம் எது நரகம்..!

சொர்க்கம் இருக்குமிடம்...
ஜேர்மனிய திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்,
பிரேஞ்சு சமயல்,
சுவிஸ் வங்கி,
இங்கிலாந்து பொலிஸ்,
இத்தாலிய காதலி, காதலன்....

நரகம் இருக்குமிடம்.........
ஜேர்மனிய பொலிஸ்,
இத்தாலிய ஒழுங்கு,
பிரேஞ்சு வங்கி,
இங்கிலாந்து சமயல்,
சுவிஸ் காதலி....

Mano.G.
19-02-2004, 10:40 AM
எல்லாத்துக்கும் பணம் என்னும் ஒன்று தேவை
அது இல்லையேல் எல்லாம் அரோகராதான்.

மனோ.ஜி

அறிஞர்
19-02-2004, 12:58 PM
என்னப்பா இதை வேறு மாதிரி அல்லவா கேள்வி பட்டுள்ளேன்...

ஜோஸ்
19-02-2004, 02:59 PM
என்னப்பா இதை வேறு மாதிரி அல்லவா கேள்வி பட்டுள்ளேன்...


எப்படி கேள்விப்பட்டீர்கள் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே நண்பரே?

Mathu
19-02-2004, 04:45 PM
எப்படி அறிஞரே..! அதையும் சொல்லுங்களேன் தெரிங்சு கொள்வோம்.

முத்து
19-02-2004, 06:01 PM
நன்றி மது ...
நல்லாயிருக்கு ..


ஜேர்மனிய திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்,
இது மிக உண்மை ...

Mathu
19-02-2004, 06:20 PM
இது மிக உண்மை

சொர்க்கம் இருக்குமிடம்...
ஜேர்மனிய திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்,


நரகம் இருக்குமிடம்.........
ஜேர்மனிய பொலிஸ்,

இதுவும் உண்மை தான் முத்து நீங்கள் அறியாததா?