PDA

View Full Version : பெருமை



inban
16-07-2014, 01:43 AM
எரிகின்ற திரி
ஏனோ கவலைப் படவேயில்லை
தான் வெந்து கருகுதல் குறித்து....

ஒருவேளை
ஏழைப் பிள்ளையொன்றின்
கல்விக்கு
விளக்காவதால் இருக்குமோ!?

dellas
16-07-2014, 05:37 AM
இருக்கும்,

இப்போது ஏழை பணக்காரன் பேதமில்லை. அனைவருக்கும் மின்வெட்டு.

நல்ல கவிதை .

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2014, 04:15 AM
உவமை நன்று..