PDA

View Full Version : பறவைகளின் தமிழ் பெயர்கள் பற்றிய ஆய்வு



Ravee
09-07-2014, 10:14 AM
சங்க இலக்கியத்தில் அன்றில் பறவைகள் பற்றி ஆய்வு செய்த போது மகன்றில்,பகன்றில் என்ற இரு பறவை இனத்தின் பெயர்களும் கண்டோம். மகன்றில் பறவை எது என்று அறிய நண்பர் தாமரை அண்ணனும் நானும் ஆராய்ந்த விவரங்களை உங்கள் பார்வைக்கு . உங்களுக்கு விவரங்கள் தெரிய வந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...... https://www.facebook.com/nraveemdu/posts/10201409843927288


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10489674_10201414748649903_1437871410719151944_n.jpg

கீதம்
09-07-2014, 11:36 PM
பல சுவாரசியமான தகவல்கள் அறியக் கிடைக்கின்றன. அறியத் தரும் உங்களுக்கும் தாமரை அவர்களுக்கும் மிக்க நன்றி.