PDA

View Full Version : எப்படி பெயர் வந்தது...



தமிழ்குமரன்
09-04-2003, 09:42 AM
உங்களுக்கு தெரியுமா?...

கணனி தெடர்பான சில சுவையான செய்திகள்
1.Adobe--இதை உருவாக்கிய John warnock வீட்டின் பின்புறம் ஓடிய
ஆற்றின் பெயர். Adobe Creek. எனவே இந்த பெயர்.
2.apple computers இதை உருவாக்கிய Steve Jobsக்கு பிடித்த பழம் ஆப்பிள்
எனவே ஆப்பிள் கம்புயுட்ட ர்.

3.Hotmail-இதை உருவாக்கிய ஜெக் ஸ்மித் html
என்ற எழுத்துக்கள்வருமாறு HoTMaiL என்று அமைக்க விரும்பியதால் hotmail
வந்தது.

poo
09-04-2003, 12:15 PM
புதிய தகவல்... நன்றி. இன்னும் சொல்லுங்களேன்..

suma
09-04-2003, 04:25 PM
புதிய தகவளுக்கு நன்றி.தெரியாததை தெரிவிதத்தற்கு நன்றி.

lavanya
09-04-2003, 10:22 PM
நண்பர் தமிழ் குமரனுக்கு ஒரு சின்ன விஷயம் தெளிவு படுத்த ஆசைப்படுகிறேன்
ஹாட்மெயிலை கண்டறிந்தவர் நம் இந்தியர்.பெயர் சபீர் பாட்டியா.. தற்சமயம்
தில்லி மைக்ரோசாப்டின் இந்திய இயக்குனர் பிரதிநிதியாக பணி புரிகிறார்.
ஆனால் ஹாட்மெயில் பெயர் வந்தது குறித்து எனக்கு தெரியவில்லை

Narathar
10-04-2003, 08:27 AM
நண்பர் தமிழ் குமரனுக்கு ஒரு சின்ன விஷயம் தெளிவு படுத்த ஆசைப்படுகிறேன்
ஹாட்மெயிலை கண்டறிந்தவர் நம் இந்தியர்.பெயர் சபீர் பாட்டியா.. தற்சமயம்
தில்லி மைக்ரோசாப்டின் இந்திய இயக்குனர் பிரதிநிதியாக பணி புரிகிறார்.
ஆனால் ஹாட்மெயில் பெயர் வந்தது குறித்து எனக்கு தெரியவில்லைஅட அப்படியா????