PDA

View Full Version : நீ அழகி வா என்னோடு!!



அனுராகவன்
02-07-2014, 08:52 PM
http://www.tamilspy.com/wp-content/uploads/2012/01/bhavana.jpg
நீ உலக அழகி,என்னுலக அழகி நீ
என்னுடன் பழக வா நீ
கூந்தல் அழகி நீ
நீ வந்தால் கூடும் காதல் வரம் நீ!!


பெண்ணுலக சிற்பம் நீ
பெற்றவர்கள் யார் சொல்லு நீ
நான் பெற்றேன் உன்னை இனி
நான் அடந்தேன் சொர்க்கம் நீ!!