PDA

View Full Version : கவிதையின் வடிவம்!



அனுராகவன்
02-07-2014, 08:47 PM
http://www.ntamil.com/wp-content/uploads/2013/04/sneha1.jpg
நீ விலைமதிப்பில்லாத நடமாடும் சிலை
நீ விழுவாயா..
காதல் உறவாடுவாயா..
என் காதல் வலையில்....


உன் அழகுக்கு இணை அமிர்தம் அல்ல
உன் மெளனத்திற்கு இணை வெற்றி அல்ல


என் கவிதைக்கு இணை கண்ணதாசன் அல்ல
என் கற்பனைக்கு இணை கம்பனும் அல்ல


அழகுக்கு அர்த்தம்
கவிதையின் அழகு வடிவமே!!