PDA

View Full Version : பீதி



arun karthik
03-06-2014, 04:12 PM
மடியில் கணம் இருப்பதால்தான்,
மனதில் பயம் வருகிறது...
சர்க்கரை நோய் பீதி...

கீதம்
23-06-2014, 12:28 AM
மடியில் கணம் இருப்பதால்தான்,
மனதில் பயம் வருகிறது...
சர்க்கரை நோய் பீதி...

உணவிலும் உடலிலும் கனம் குறைந்தால் நோயும் இளகும், வாழ்க்கையும் இலகுவாகுமே... ;)