PDA

View Full Version : என்னவளே !!!



dawood1993
14-05-2014, 06:46 AM
உன் விழிக் கண்டு என். விழியைத் தொலைத்து நின்றேன் ,
வழிக்காட்ட வரமாட்டாய என ஏங்கினேன் ,
உன் மூச்சுக் காற்றுப் பட்டு என் மூச்சு நின்றது ,
உன். கூந்தல் பட்டு என் முடி நரையானது ,
உன்னைத்தேடி அலைந்தப் போது ,
இரக்கப் பட்ட சந்திரன் குடையாக நின்றான்
ஏன் உனக்கு இரக்கமில்லை யா?

வெங்கி
14-05-2014, 07:33 AM
அருமை