PDA

View Full Version : அவள் !!



dawood1993
13-05-2014, 04:50 PM
அவள் சூரியன் அல்ல! சுட்டெரிக்க,
அவள் சந்திரன் ,
பார்க்க பார்க்கப் பார்க்கத் தோன்னும்!
அவளின் கூந்தலில் குடியேற ,
பூக்களிடையே மரணப் போராட்டம் !
இப்படிப்பட்ட தேவதை தான் ,
என்னவளே !!!!