PDA

View Full Version : உதிரிப் பூக்கள்



sarna
23-04-2014, 04:40 AM
"நாளைக்காய்

இன்றை

இழக்க

நாங்கள்

தாயாரில்லை."


பூக்கடை

சந்திலிருந்து

உதிரிப் பூக்கள்!!!

கும்பகோணத்துப்பிள்ளை
24-04-2014, 02:15 AM
உயிரோடு இருந்தாலும்
மறந்(த்)துபோனவர்கள்
குளிர்சாதனப்பெட்டியில் மலர்கள்!

பாவூர் பாண்டி
24-04-2014, 08:23 PM
இறந்து கொண்டிருக்கும்
ரோஜா இதழ்களை பார்த்து
பல்லிளிக்கிறது காகித பூக்கள்..